வாங்க.. வாங்க.. வாங்க.. இதுவும் நம்ம வீடுதான். அந்த வீட்டில் வசதிகள் கொஞ்சம் கம்மியா இருக்கு அதான் இன்னும் ஒரு வீடு கட்டிட்டேன். இங்கையும் இஷ்டம் போல நீங்க விள்ளடலாம். இந்த பேரை பார்த்ததும் சில பேரு மூச்சிறைக்க ஓடி போய் போச்சி போச்சி உங்களுக்கு எதிரா ஒரு ப்ளாக் அப்படினு சொல்லுவாங்க. அந்த சிரமமே உங்களுக்கு வேண்டாம் சார். இது ஒரு கூட்டு சதி (மண்டை குழம்பி சாவுங்கடா).
இந்த இடத்தில் ப்ரேக் போட்டு மக்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறே. இது டெரர் கும்மி ப்ளாக் இல்லை டெரர் பாண்டியன் ப்ளாக். அதனால இங்க ஏதாவது வந்தா (வரும்) அதுக்காக மற்ற எல்லாரையும் வம்பு இழுக்க கூடாது. அவங்களா எனக்கு சப்போர்ட்டுக்கு வந்தா நான் வேண்டாம் சொல்ல மாட்டேன்பா. பொம்பள புள்ளைங்க யாரும் இந்த ப்ளாக் பக்கம் தப்பி தவறி கூட வர வேண்டாம்னு அன்போட கேட்டு கொள்கிறேன்.
பதிவுலகில் நல்ல விஷயம் இருக்க மாதிரியே நாற்றம் பிடிச்ச விஷயமும் நிறையா இருக்கு. கொத்தனார் எல்லாம் நான் தான் வீட்டுக்கு சொந்தகாரன் சொல்லி வீட்டுக்கு வர பெரிய மனுஷனை எல்லாம் நாட்டமை பண்ணுது. ஏண்டர் தட்டி ஏதயோ எழுதரது எல்லாம் ஜான்ஸி ராணின்னு நினைத்து யார் வந்து காறி துப்பினாலும் அவங்களோட ஆஸ்தான டெக்னிக்கல் சிங்கங்கள் கொடுத்த அறிவை வச்சி போகிரவன் வருகிரவன் சட்டை எல்லாம் பிடிச்சி இழுக்குது. என்ன கொடுமைங்க சரவணன்...
ஒரு விஷயம் நல்லா இருந்தா யார் எழுதினாலும் பாராட்டுவோம். அதே மாதிரி நல்லா இல்லைனா யார் எழுதினாலும் துப்புவோம். சில லூசுங்க இருக்கு பாராட்டினா கூட நாம நக்கலடிக்கிரோமோன்னு பயப்படும். அதுங்களுக்கு பயமோ போபியா. அதனால போய் படிச்சிட்டு சைலண்டா வந்துடுவோம். இங்க எழுதர பாதி பேருக்கு ஜால்ர சத்தம் காதை கிழிக்கனும் அப்போ தான் சந்தோஷபடுவாங்க. அப்படி ஜால்ரா போடவே ஒரு கோஷ்டி இருக்கு அது வேற விஷயம். அப்படி எல்லம் ஜால்ரா சத்தம் கேட்டு சந்தோஷபட்ட நீங்க கடைசி வரை கிணற்று தவளை தான். நம்ம கூட இருக்கதுங்க தான் நான் எது எழுதினாலும் கிழிக்கிதுங்க.
யாருக்காவது எதிர் பதிவு போட்டா அவங்க நிறந்தர எதிரியுமில்லை. யாரையாவது பாராட்டினா அதுக்காக அவங்க என்ன எழுதினாலும் தூக்கி போட்டு மிதிக்க மாட்டோம் அர்த்தமுமில்லை. இங்க (அதாங்க மூளையில்) என்னா சரின்னு தோனுதோ அதை செய்யரோம். இப்போ அவ்வளவு தான். இந்த கடையை என்றும் திறக்கும் அவசியம் வர கூடாதுன்னு கொலை தெய்வத்தை வேண்டிகிட்டு இப்போ கடை அடைக்கபடுகிரது.
.
hello
ReplyDelete// பொம்பள புள்ளைங்க யாரும் இந்த ப்ளாக் பக்கம் தப்பி தவறி கூட வர வேண்டாம்னு அன்போட கேட்டு கொள்கிறேன். //
ReplyDeleteஏன்னா பில்ட் அப்பு ..அந்த ப்ளாக்ல மட்டும் வரிசை கட்டி பொண்ணுக நின்ன மாதிரி ...தூ .......
இப்படி ஒரு நல்ல விஷயத்துக்கு எனக்கு அழைப்பே வரல என்ன இது...?????
ReplyDelete